செப்டம்பர் 27, 2021

தமிழகம் முழுவதும் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் சில உதாரணங்கள் இங்கே.

போராடுவோம்! போராடுவோம்!


காணொளிகள்

இன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் பேருந்து நிறுத்தம் அருகில் நமது மக்கள் நீதி மய்யம் திருப்பூர் வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு. எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் S.செந்தில்குமார் முன்னிலையில் நகரச் செயலாளர் திரு.சிவக்குமார் மற்றும் நகரச் செயலாளர் திரு.மார்க்கபந்து அவர்களின் சிறப்பான ஏற்பாட்டின்படி நகர, ஒன்றிய, சார்புஅணியினர், பேச்சாளர்கள், மற்றும் மய்யதோழர்கள் 40க்கும் மேற்பட்டோர் *நாடுதழுவிய சாலைமறியல் போராட்டத்தில்* கலந்துகொண்டு போலீசாரால் கைதுசெய்து வேனில் அழைத்துசெல்லப்பட்டார்கள்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து சென்னை, அண்ணா சாலையில் திரு மயில்சாமி, மாநில செயலாளர், விவசாயிகள் அணி,அவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம்.


படங்கள்


கீச்சுகள்

இன்று நடைபெற்ற மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தலைவர் @ikamalhaasan அவர்களின் அறிவுருத்தளின்படி அந்தந்த மாவட்ட தலைநகர்களில் மக்கள் நீதி மய்யம் பங்கு எடுத்து கொண்டது@maiamofficial அதன் தொகுப்பு

என்றும் மக்களோடு போராட்டக்களத்தில் மக்கள் நீதி மய்யம்  திருப்பூர் வடமேற்குமாவட்டம்