கலந்து கொண்டு மக்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் அரசியல்‌ கட்சி தலைவர் கமல்ஹாசன்.

#கமல்_மீட்ட_கிராமசபை

அக்டோபர் 2, 2021 : தமிழகத்தில் நடந்த கிராம சபா கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.