தலைவர் நம்மவர் அவர்களின் நல்லாசியுடன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம்.

நாள்- 10-10-2021 நேரம்- (9மணி இடம் – டாக்டர் அம்பேத்கர் மக்கள்எஸ் எஸ் புரம் பி.பிளாக் புரசைவாக்கம் சென்னை 7

மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு @snehamohandoss & @iamrobosankar கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோபோ சங்கர் அவர்கள் தனது உடல்தானம் செய்வதற்கான விண்ணப்பபடிவம்கொடுத்தார்.


காணொளிகள்

https://www.youtube.com/watch?v=v_SD_ICVahE

படங்கள்


கீச்சுகள்