மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்.
#ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே
* திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும், மாதாந்திர ரிப்போர்ட் வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை – கமல்ஹாசன்#KamalHassan
— Thanthi TV (@ThanthiTV) October 26, 2021
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட மாத்திந்திர ரிப்போர்ட் கார்டு எங்கே முதல்வரே.. ஸ்டாலினை விடாமல் தூரத்தும் கமல்.!#Election #DMK #ReportCard #MKStalin #KamalHaasanhttps://t.co/FMYiyrL34U
— Asianetnews Tamil (@AsianetNewsTM) October 26, 2021
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய “ரிப்போர்ட் கார்டு” தேவை – கமல்ஹாசன் #KamalHaasan #MKStalin https://t.co/InQeht5ksU
— DailyThanthi (@dinathanthi) October 26, 2021
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட மாதாந்திர ரிப்போர்ட் என்னவாயிற்று?.. முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி https://t.co/rtSdsvrSGk #kamalhaasan #tamilnadugovernment #dmkmanifesto #கமல்ஹாசன் #தமிழகஅரசு
— Oneindia Tamil (@thatsTamil) October 26, 2021
#BREAKING | வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குங்கள்- கமல்
— Oneindia Tamil (@thatsTamil) October 26, 2021
திமுகவின் 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதி இருக்கிறது- கமல் #Dmk #MkStalin #kamalhaasan #MNM #MonthlyReportCard @ikamalhaasan @mkstalin @CMOTamilnadu pic.twitter.com/XiBfiQHAsV
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதிசெய்யுங்கள் #MakkalNeedhiMaiam #KamalHaasan pic.twitter.com/eV1c6VYjXU
— Dinakaran (@DinakaranNews) October 26, 2021
நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளுக்கு மாதாந்திர ரிப்போர்ட்: மநீம வலியுறுத்தல் #manima #KamalHaasan #tncmhttps://t.co/zs4QXSxa3Z via @DinamaniDaily
— தினமணி (@DinamaniDaily) October 26, 2021
#JUSTIN |
— News7 Tamil (@news7tamil) October 26, 2021
“தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதிசெய்யுங்கள்”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். https://t.co/WciCN2AH8n | @mkstalin | #Kamalhaasan | #Election | #DMK | @ikamalhaasan | @maiamofficial
#JUSTIN |
— News7 Tamil (@news7tamil) October 26, 2021
மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். https://t.co/CnV8a3Z0Wm | @mkstalin| #Kamalhaasan | #Election|#DMK |@ikamalhaasan| @maiamofficial pic.twitter.com/gk5aHG51RC