நம்மவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” சேவையின் அங்கம்மாக ஆலந்தூர் நகர செயலாளர் திரு. மாறன் அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பு விருந்தினர் மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ அவர்களின் முன்னிலையில் இன்று ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லம் ஆசிரம குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது!