நற்பணி நாயகனின் பிறந்தநாளை நற்பணிகளால் சிறப்பித்த மநீம திருவள்ளூர் தெ.மே நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. தங்கள் அனைவரின் பங்களிப்பில்லாமல் இவை எவையும் சாத்தியம் இல்லை தலைவர் உணர்த்தியது போல் சாத்தியம் என்பது சொல் அல்ல எனும் செயல்வீரர்கள் எம் நிர்வாகிகள் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அன்புடன்
பாசில்
மாவட்ட செயலாளர்