சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி.

தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

https://www.youtube.com/watch?v=sgFxm66lef8

தொண்டரின் வீட்டிற்கு சென்ற நம்மவர் திரு @ikamalhaasan அவர்கள்.

https://twitter.com/seeramaipom_tn/status/1459136262669963267?s=20