*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு.

நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றினார். அந்த துவக்க விழாவின் அழைப்பிதழ் இங்கே.

Here is a picture of the invitation for Kamal Haasan Fans Social Service Association opening celebration in 1980. When fan clubs were the norm, Nammavar created a new path for channeling the human resources for a social benefit. 40 years of social service continues with the same vigor.