சென்னை நவம்பர் 05, 2021

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் நற்பணிகள் செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அயன்புரம் பகுதியான போலீஸ் பாய்ஸ் கிளப் மற்றும் PV தெரு குடியிருப்பு அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை அப்பகுதியை சார்ந்த கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினர்.