90% பூச்சு வேலை தரமற்றது என்று IIT ஆய்வில் சொல்லப்பட்டுள்ள புளியந்தோப்பு KP park கட்டிடங்களை கண்காணித்த அதிகாரி சவுந்தர்ராஜன். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் Hitesh Kumar S. Makwana, IAS, சவுந்திரராஜனை பணியிடை நீக்கம் செய்யாமல் பாதுகாக்க என்ன காரணம்?

IIT அறிக்கை மற்றும் அறப்போர் அறிக்கை வருவதற்கு முன்பு ஆக்ரோஷமாக அறிக்கை கொடுத்துக்கொண்டு இருந்த அமைச்சர் @PKSekarbabu எங்கே? அவரது மவுனத்திற்கு என்ன காரணம்? PST நிறுவனம் மீது எப்பொழுது FIR பதிவு செய்யப்படும். இந்த மோசடி டெண்டருக்கு துணை போனவர்கள் மீது எப்பொழுது நடவடிக்கை பாயும்?