முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

21-year-old college student dies after being released from police custody in Ramnathapuram. Family alleges ‘custodial torture’

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் மாணவர் இறந்தார் எனக்கூறி, மக்கள் மறியல் செய்தனர்.