நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் காரோண நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாக புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் மக்கள் நீதி மய்யம் தொகுதி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.