தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பற்றி பலமுறை பேசியுள்ளார்.

அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாத தகவல்களை பரப்பி உள்ளார்கள். அது பொய்யென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ ஆதாரம் நிரூபிக்கும்.

கடைசி ஒரு மனிதனுக்கு தேவைப்படும் வரை, இட ஒதுக்கீடு தேவை! – தலைவர் திரு. கமல்ஹாசன்