மக்கள் நலனை விட பழிவாங்குவது முக்கியமா?

எத்தனை காலத்துக்கு இந்தப் பங்காளி அரசியல் சண்டைக்கு நடுவில் மக்கள் பலி ஆடாக ஆகவேண்டும்?

மக்கள் பழிவாங்கும் அரசியலை விட்டு விட்டு வழி வழிகாட்டும் அரசியலை தேர்ந்தெடுத்தால் நாடு நலமாகும். வாழ்க்கை சுகமாகும். சிந்தியுங்கள்!