பொங்கல் பரிசு தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளை கட்சி முற்றிலுமாக எதிர்த்து வந்துள்ளது. வெல்லம் பற்றியியும், கொள்முதலை தமிழகத்தில்செய்யாமல் வடமாநில வியாபாரிகளிடம் கொள்முதல்செய்ததற்கான காரணம் என்ன என்று கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கேள்வி கேட்டு அது ஊடகத்திலும் வந்துள்ளது.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நமது தோழர் திரு மௌலி அவர்களின் சிறப்பான பங்கேற்பு.