கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கும் உள்ள சம்பந்தம் என்ன ? இதோ பாருங்கள்!

Arappor submits complaint to DVAC on Pallikaranai Marshland Corruption. Watch this video to understand the scam!