பெங்களூரு ஜனவரி 28, 2022

தானங்கள் தருவதில் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை நம்மவர் திரு கமல்ஹாசன் ரசிகர்கள், கர்நாடக மாநிலம் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் அதன் உறுப்பினர்களும் ரசிகர்களுமான நூறு நபர்களின் கண்களை தம் வாழ்க்கைக்கு பிறகு பிறருக்கு உதவும் வகையில் தானமாக அளித்தனர்.

இந்த பெருமைமிகு கண் தான நிகழ்வு ஓசூர் நகர கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக பிப்ரவரி 5, 2000 ஆவது ஆண்டில் நடைபெற்றது அதற்கான உறுதி மொழி பத்திரத்தினை அவர்கள் சென்னையில் திரு கமல்ஹாசன் அவர்களை சந்தித்து அவரிடம் வழங்கினார்கள்.

நன்றி : ராஜபார்வை திரு ராமு – பெங்களூரு