மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டசபை நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.

சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும்.

சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகியிருக்கிறது!!

முழுமையாகத் தொடரும் என்று எதிர்பார்ப்போம்..!!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்