உள்ளாட்சி தேர்தல் 2022

விடியல் தருவதாக பொய்யுரை பரப்பி வென்றவர்களை, அம்மாவின் ஆட்சி என்று அறைகூவி இயன்றவரை வாரிச் சுருட்டி ஆட்சி செய்தவர்களை, கார்பொரேட் முதலாளிகளுக்கு சாமரம் வீசும் மத்திய அரசு மதவாதிகள், எது சரியானது என இடித்துக் கூறாமல் பெற்ற பதவிகளுக்கு கைமாறாக ஆட்சியாளர்களுக்கு வாடகை வாயாய் செயல்படும் கூட்டணி கட்சிகளை புறம் தள்ளுங்கள் : தங்குதடையின்றி கையூட்டு இல்லாத உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட நடந்திட வாய்ப்பினை அளித்திட தேர்வு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம் – மக்கள் நீதி மய்யம் // மய்யத்தமிழர்கள் 🔦