எல்லை தாண்டியதாக 16 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை. இலங்கையின் பொருளாதார சீர்குலைவால் அங்குள்ள தமிழர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வருகையில், கைது செய்யப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் எனும் கேள்வி எழுகிறது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை.