சென்னை மார்ச் 18, 2022

பட்ஜெட் பரிதாபங்கள் !

தமிழக அரசின் 2022-23 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் எப்படி இருந்தது ?

இதோ இப்படி தான்

தமிழக அரசின் நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது விடியலைத் தருவதாய்ச் சொன்ன கட்சி தலைவரின் அமைச்சர்கள் படை அயராது உழைத்த ?!?! களைப்பில் சற்றே கண்ணயர்ந்த நேரம். மக்களுக்கு இருட்டு தான்.