சென்னை மார்ச் 21, 2022

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும் இல்லை எனலாம்.

மாற்றத்தை விட ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முனைவர் திரு மயில்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

https://www.seithipunal.com/politics/mnm-mayilsami-say-about-agri-budget