விருதுநகர் ஜூலை 06, 2022

விருதுநகர் நகரமன்ற தலைவர் திரு.மாதவன் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.காளிதாஸ் அவர்களின் தலைமையில் மய்ய நிர்வாகிகள் பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. விருதுநகரில் பல்வேறு இடங்களில் மூடி கிடக்கும் பொது கழிப்பிடங்களை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்று பல கோரிக்கைகள் முன்வைத்து மனு அளிக்கப்பட்டது.