சென்னை, ஆகஸ்ட் 07, 2022

“வேர்களின் மேலான விடாப்பிடிப் பற்றின் மீதமிருக்கும் அடையாளம் கைத்தறி. அந்நியமாதல், எந்திரமயமாதல் என உலகம் மாறுகையில், சுயசார்பின் அறைகூவல். மனித மனமும் கைகளும் மாத்திரமே இயங்கி உருவாக்குவதால் கலை நிலைக்கு உயர்ந்த தொழில் கைத்தறியை ஆதரிப்போம்.” – கமல் ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்