சென்னை, ஆகஸ்ட் 11, 2022

பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல், மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அறிக்கை.