சென்னை – நவம்பர் 3௦, 2௦22

தடகள வீராங்கனை ’பையோளி எக்ஸ்ப்ரஸ்’ பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் அசோஸியேஷன் தலைவராக, முதல் பெண்ணாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பரந்த அனுபவம், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பல பொற்பதக்கங்களை ஈட்டித் தரும். வாழ்த்துகிறேன்.கமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம்