தூத்துக்குடி : ஜூலை 31, 2௦23

மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இருதரப்பினரிடையே கடும் மோதல் நிலவிவருகிறது. அதனால் உண்டான கலவரத்தில் பல கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. வீடுகள், கடைகள் தீக்கிரை, அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மோதல்கள் அதைத் தொடர்ந்து குக்கி இன பெண்களை பாலியல் துன்புறுத்தல் என பல வகைகளில் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்து ஆளும் ஒன்றிய அரசு இன்றுவரை மெத்தனப்போக்கு கடைபிடித்து வருகிறது, இந்தியப் பிரதமரும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் மணிப்பூர் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கிறார்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மணிப்பூர் கலவரம் ஒடுக்கப்பட்டு இரு சமூகத்தினரிடையே அமைதியை கொண்டு வந்து இயல்பான வாழ்க்கையை வாழ்ந்திட வழி வகை செய்ய வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.

30.7.2023 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டத்தில் நம்மவரின் ஆணைக்கிணங்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மற்றும் அதை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : திரு. R.ஜவஹர் மாவட்ட செயலாளர் மத்திய மாவட்டம் முன்னிலை : திரு.அலெக்ஸ் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திரு. அக்பர் மத்திய மாவட்ட துணை செயலாளர், திரு. விக்ரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர், சிறப்பு விருந்தினர்கள் : திரு. பிரேம்நாத் நெல்லை மண்டல கட்டமைப்பு செயலாளர், திரு. யோகேஷ் ஊடக பிரிவு மண்டல செயலாளர், திரு. ரமேஷ் வழக்கறிஞர் அணி துணை செயலாளர், திரு. M.K.ராஜன் தொழிலாளர் அணி மண்டல செயலாளர், திரு. சண்முகராஜா மாநில பேச்சாளர், திரு. A.D.பிராங்கிளின் முன்னாள் நற்பணி இயக்க அமைப்பாளர் மற்றும் நகர செயலாளர்கள் திரு. J.L.Raja சேர்மதுரை, திரு. E.M.முருகன், திரு. சிசில்குமார், ஒன்றிய செயலாளர்கள் திரு. மணிகண்டன், திரு. சுடலை, திரு. அர்ஜுன், இளைஞரணி நகர செயலாளர் திரு. பிரிட்டோ மற்றும் திரு. பொன் இருளன், திரு. ருவிஸ்டன், தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் திரு. சுப்பிரமணி, திரு. கணேசன், திருச்செந்தூர் நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. ஸ்ரீதர், நற்பணி இயக்க தூத்துக்குடி நகர செயலாளர்கள் திரு.மணிகண்டன், திரு. சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்கள் திரு. நடராஜன், திரு. சத்யசங்கர், திரு. மிசோயேல், நற்பணி இயக்க நகர அமைப்பாளர் திரு. பொன்ராஜ், திருச்செந்தூர் நற்பணி இயக்க அமைப்பாளர்கள் திரு. சக்திவேல், திரு. சிவகுமார், திரு. பொன்ராஜ் காயல்பட்டினம் நகர செயலாளர், திரு. தமிழ்செல்வன் ஊராட்சி செயலாளர், மகளிரணி திருமதி. விஜயா , திருமதி. பிரியா, திருமதி. சுஜிதா, திருமதி. சித்ராசங்கர், திரு. பிரபாகரன் ஏரல் நகர செயலாளர், திரு. கணேசன் ஏரல் நகர துணை செயலாளர் வட்ட செயலாளர்கள் : திரு. செல்வராஜ், திரு. ஜோதிகுமார், திரு. சால்ராஜ், திரு. மாரிதுரை, திரு. சந்தனம், திரு. செல்வம், திரு. அசோக், திரு. நாகூர், திரு. அமல்ராஜ், திரு. பிரபாகரன், திரு. ராமராஜன், திரு. மதன் நிர்வாகிகள் திரு. சின்னதுரை, திரு. சாமி, திரு. ஜடையாண்டி, திரு. இசக்கிமுத்து, திரு. மனோகர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #MaiamforManipur #SaveManipur #ManipurViolence