ஜூலை 1௦, 2௦23

தமிழக மீனவர்கள் தொடர் கைது விவகாரம்! இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மீனவர் அணி மாநில செயலாளர் திரு. பிரதீப்குமார் அவர்கள் அறிக்கை.

#MakkalNeedhiMaiam#KamalHaasan