நவம்பர் 12, 2023

எந்த சமயமும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, பட்டாசுகள் கொளுத்தவும், புத்தாடை அணியவும் இனிப்புகள் சுவைக்கவும் வயது என்றுமே தடையில்லை. மகிழ்ச்சி பொங்கும் தீப ஒளி திருநாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அழகுதமிழ் வாழ்த்து தம் அன்பு மக்கள் அனைவருக்கும்.

விடிவானில் ஒளிர்மீன்கள்

விண்ணெல்லாம் ஒளிரட்டும்

ஐப்பசியின் மழைப்பொழிவில்

அகமெல்லாம் மலரட்டும்

ஆகாயம் பார்த்திருக்கும்

அருமைநிலம் செழிக்கட்டும்

தீபாவளி நாளில்

திசையெட்டும் பொலியட்டும்.

  • கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1723513751192629490?s=20

https://x.com/maiamofficial/status/1723557658396069983?s=20

https://x.com/PTTVOnlineNews/status/1723293699071938743?s=20

https://x.com/sunnewstamil/status/1723522247988580609?s=48&t=K7WyKhHLaVYo3h0E7a37eA