சென்னை : டிசம்பர் ௦2, 2௦22
தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8-வது பயிற்சி பட்டறையில் இந்த வாரம் “மக்களுக்காக நாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
சிறப்பு விருந்தினாராக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் முன்னாள் தலைமைப் பொறியாளர் திரு மா. குமார் அவர்கள்.

