சென்னை நவம்பர் 08, 2020

தலைவரின் வார்ப்பில் சோடை போகாது மின்னும் தங்கங்கள் நம் மய்யம் உறவுகள் எனும் வாக்கினை நிரூபணம் செய்து கொண்டே இருப்பார்கள். சாதாரண நாட்களில் இரத்த தானம் செய்து வரும் நற்பணி இயக்கம் மற்றும் மய்யம் தொண்டர்கள் தலைவரின் பிறந்த நாளில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்த இரத்த தான முகாமில் மிகுந்த அளவிலான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இரத்த தானம் செய்தார்கள்.