பாரிசில் உள்ள இந்திய தூதரகம் நமது தலைவர் நம்மவர் கமல்ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்திற்கு கோவிட் பெருந்தொற்றில் பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு சமையங்களில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகைளை முன்னின்று உதவிகள் செய்ததை பாராட்டி பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் வழங்கிய விருது.

சேவைகள் செய்திட்ட உறவுகளுக்கு நன்றி.