தமிழகம் ஜூன் 6

நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் என எவரேனும் கேட்டால் நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்வோம் எக்காலத்திலும் மக்களின் இன்னல்களில் பங்கெடுத்துக் கொண்ட எம் தலைவரின் வழியில் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இயன்றவரை நற்பணிகள் செய்து கொண்டிருக்கும் நம்மவரின் நம்மவர்கள். வாக்கு கேட்கவும் வாக்குகளை பெற்ற பின்னர் காணாமல் போகும் இதர கட்சிகளிடையே நம் மய்யம் என்றும் களத்தில் துணை நிற்கும் மக்களுக்காக.