முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்!

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

https://t.co/BxrQWMOUyp?amp=1