மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், வாழ்த்துக்கள்.

  • S.முருகன் பஞ்சாயத்து தலைவர், ராஜபாண்டி ஊராட்சி
  • பார்வதி, மானூர் ஊராட்சி உறுப்பினர்
  • R.செல்வராணி சுத்தமல்லி வார்டு உறுப்பினர்
  • R.அனிதாபாபு, பழவேலி ஊராட்சி வார்டு உறுப்பினர்
  • குமார், குவளைக்கன்னி வார்டு உறுப்பினர்