கோவை ஜனவரி ௦4, 2023

கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி மேயர் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் 80வது வார்டு மற்றும் கோவை மத்திய மாவட்ட தொழிலாளர் நல அணி சார்பாக மனு அளிக்கப்பட்டது. – K.வெங்கட்ராஜ் கோவை மத்திய மாவட்ட தொழிலாளர் நல அணி அமைப்பாளர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கோவை தெற்கு: கவுன்சிலர்,MLA, மாநகராட்சி அதிகாரிகள் பலர் இருந்தும் சுகாதாரம் இல்லாத பாதுகாப்பற்ற பல பகுதிகளில் இதுவும் ஒன்று, களத்தில் மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை சாக்கடையாக மாறும் வாய்க்கால்கள் மீட்டெடுக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் உண்டாகும் அபாயம்!! இது ஓர் உதாரணம் மட்டுமே கோவை மாநகராட்சி