சென்னை : ஜனவரி ௦3, 2௦23

மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு (CGB) உறுப்பினராக திரு அருணாச்சலம் அவர்கள் நியமனம். – மக்கள் நீதி மய்யம்