“உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி” மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக “விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி இன்று காலை 6.30 மணிக்குத் துவங்கியது.

மாரத்தான் போட்டியை மாநில துணை தலைவர் திரு தங்கவேலு , மாநில செயலாளர் கட்டமைப்பு திரு சிவ இளங்கோ , பெண்கள் மற்றும் குழந்தைகள் அணி தலைவி திருமதி மூகாம்பிகை , கொள்கை பரப்பு செயலாளர் திருமதி அனுஷா ரவி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

Awareness marathon emphasizing organ donation

The “Awareness Marathon” on behalf of the Makkal Needhi Maiam Coimbatore West District “Emphasizing Organ Donation” started at 6.30 am today.

The marathon was inaugurated by State Vice President Mr. Thangavelu, Secretary of State Mr. Siva Ilango, Women and Children Welfare Team head Mrs. Mookambika and Policy Propaganda Secretary Mrs. Anusha Ravi.