கொட்டும் மழையிலும் இடைவிடாத நற்பணியில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர்.

நம்மவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் இன்று 500 உணவு பொட்டலங்களை விநியோகிதோம்.