கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் நீதி கிடைத்திடவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைவில் அரசு உரிய நடிவடிக்கை எடுத்து நியாயம் நிலைநாட்ட வேண்டும் என்றும் மநீம திருவள்ளூர் தென்மேற்கு மதுரவாயல் தொகுதி சார்பாக அமைதிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

கோவை பொன்தாரணி வழக்கில் நீதி தாமதிக்க படுவதை கண்டித்து #MNM திருவள்ளூர் தென் மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் @FazilMNM_DS உடன் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அமைதிப் போராட்டம் இன்று நடைபெற்றது.