நம்மவரின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று கோவை வடகிழக்கு மாவட்டம் சூலூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு.மனோரம்யன் அவர்கள், துணைச் செயலாளர் திரு கேபிள் செந்தில்குமார், சூலூர் பேரூராட்சி செயலாளர் திரு.ஶ்ரீதர் இருகூர் பேரூராட்சி செயலாளர் திரு.தனபால், சின்னியம்பாளையம் பேரூராட்சி செயலாளர் திரு.சரவணபெருமாள் மற்றும் வடகிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும், ஊர் போதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கோவை KG மருத்துவமனை வாயிலாக இரத்ததானமும், சென்னை Datri blood stem cell donors registry மூலமாக blood stem cells ம் வழங்கப்பட்டது.