தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நற்பணிகள் தொடர்ச்சியாக, 18 மருத்துவ முகாம்களை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், Dr ரகுபதி அவர்களுடன் இணைந்து நடத்திய மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் 18 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை, இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், இலவச வேட்டி சேலை வழங்குதல் மற்றும் அன்னதானம் முதலான நலத்திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னின்று நடத்திய மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் மற்றும் மய்ய நிர்வாகிகள் குழுவினர்.