மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்.

https://twitter.com/rnrajesh23/status/1461912141695385602?s=20

வேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி; கமல் விமர்சனம்

https://www.hindutamil.in/news/tamilnadu/584232-kamal-on-agricultural-laws.html