தமிழ்நாட்டில் நடக்கும் காவல் துரையின் அத்துமீறல்களும் சட்ட விரோத காரியங்களும் இன்றைய விகடன் டிவியில் வந்துள்ளது. காணொளியை 3:52 இடத்தில் இருந்து 6:53 வரை பார்க்கவும்.

“காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. காவல் துறையிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பில்லை”

காவல் துறை மந்திரி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்வாரா?

நான்கு நிகழ்வுகள்

விழுப்புரம் மாவட்டம்

ராமநாத மாவட்டம் – மணிகண்டன்

கன்னியாகுமரி மாவட்டம்
மதுரை

Violations and illegal activities of the police department in Tamil Nadu have come up on Vikatan TV today.

Watch the video from 3:52 to 6:53.

“Police are not safe. People are not protected by the police.”

Will Stalin, the Minister of Police, answer them?

Four events

Villupuram District
Ramanatha District Manikandan
Kanyakumari District
Madurai