சென்னை டிசம்பர் 14, 2022

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம் அறிக்கை.

https://twitter.com/maiamofficialna/status/1603136531547697152?s=20&t=ytdfxnKSHgI5D0OEvXHQmQ