சென்னை டிசம்பர் 16, 2௦22

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். – தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு பொன்னுசாமி அறிக்கை.

https://twitter.com/maiamofficialna/status/1603786563984543747?s=20&t=ytdfxnKSHgI5D0OEvXHQmQ