சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.