மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரைஆலையில் கடந்த 2ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை.

பணிஓய்வுபெற்றவர்களுக்கு சேமநலநிதிவழங்கப்படவில்லை. இதை கண்டித்து @maiamofficial மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.