சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.