அக்டோபர் 2 2021 பாண்டேஸ்வரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க போதிய நிதி இல்லை என்றனர். அதனை கருத்தில் கொண்ட நமது மய்யம் காஞ்சி தென்கிழக்கு மாவட்ட செயலாளர் திரு Dr மய்யம் S. அண்ணாமலை அவர்கள் அப்பகுதியில் கொசுத்தொல்லை நீங்கி மக்கள் நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.

அதனால், இன்று (19.12.2021) கொசு மருந்தடிக்கும் புதிய இயந்திரம் ஒன்றை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் வழங்கினார் நம்மவர் தலைவர் விசுவாசி.